உல்லாச பறவைகள்...!!

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்ருமனம் இணையும்
திருமண வாழ்வில்
சிறகை விரிக்கும் நீங்கள்
பறவைகள் அல்ல - அன்பு
என்னும் சிறகை விரித்து
பறக்கும் உல்லாச பறவைகள்...!!
வாழ்கவே
வளமுடன்...!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template