புதுமை பூக்களாய்..

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்சின்ன
இதயத்தில்

எண்ணச் சிறகை
விரித்து

கருநீல வானில்
பறக்கத் துடிக்கும்
உங்கள் வாழ்வில்
கதிரவனை
எதிர்பார்த்து
கண்திறக்கும்
புதுமை பூக்கள்
பூக்க வாழ்த்துகின்றோம்..!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template