பூக்கள் போடுங்கள்..!!

திருமண(கல்யாண) வாழ்த்து கவிதைகள்ட்புகள் ! பாசங்கள் !
அன்புகள் ! உடன்
மணமேடையில்
எங்கள் மீது
பொறுப்போடு
பூக்கள்
போடுங்கள்...!!


வெறுப்புகள் ! பொறாமைகள் !
வஞ்சகங்களை
!
மண
பந்தலின் வாசலில்
செருப்புகளோடு

கழட்டிப்போடுங்கள்
...!!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template