புன்னகை..!

காதலி பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்
பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்ற கேள்விக்கு
என்ன பரிசாக இருந்தாலும்
இந்த நொடியில் பிறந்ததாய்
இருக்கவேண்டுமேன்றாய்..!

எனக்கு தெரிந்து
என் புன்னகையை தவிர வேறொன்றும்
இந்த நொடியில் ஜனனமாகவில்லை...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template