சுகம்..!

சுகத்தின் சுகம் நீ!
நிலவின் அழகு நீ!
அழகின் நிஜம் நீ!
நிஜத்தின் நிழல் நீ!
நிழலின் சுகம் நீ!
சுகத்தின் சுகம் நீ!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template