கட்டி போடாதே..!

கட்டி போடாதே..!
அன்பே!
உன் தட்டச்சி மேனியை
தொட்டு பேசும்
போது மட்டும்
சட்டென்று தோன்றும்
எண்ண சிதறல்களின்
கண்களை கட்டி போடாதே..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template