வண்ணத்து பூச்சி..!

love kavithai
வண்ணத்து பூச்சி என்று
அவளை வர்ணித்தேன்
உண்மை தான்
தேவை முடிந்ததும்
பறந்து சென்று விட்டாள்..!

                              By Kavai Vivek
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template