நட்புக்காக..!

நட்புக்காக..!
ண்ணால் பார்த்து
பின்னால் அலைந்து
சாகடிக்காமல் விடாத
சாகும்வரை மறக்காத
காதலை விட,
தன்னாலே வந்து
பின்னாளிலே உதவி
சாகவே விடாத
செத்தாலும் மறக்காத
நட்புக்கு ஒரு பாலம் கட்டுங்கள்...!


  
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template