தாகம்..!

kadhalar Dina Kavithai
மழை போலத்தான்
உனது நினைவுகளும் 
கொட்டிக் கொண்டே இருக்கிறது..!
மனதின் தாகம்தான் 
தீர்வதேயில்லை..!
                                  
                            -ரத்தின மூர்த்தி
              (காட்டு மல்லி தொகுப்பு)

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template