காதல் கவிதை..!

காதல் கவிதைகள்
உன் புன்னகை,
மலர நினைத்தும்
மலர முடியாமல்
உதிரும்
மொட்டுக்களை போல,
எனை பார்த்தும்
மலர முடியாமலேயே
மறைகின்றது..!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template