பூக்கள்..!

Kadhal Kavithaigal
அன்பே!
இந்த உலகத்தில்
உள்ள பூக்களை
எல்லாம் அழித்து விடவே
நினைக்கிறேன்..!
என்  காதில்
நீ பூ வைத்து
விட கூடாது
என்பதற்காக அல்ல
பூக்கள் உன் மீது
காதல் கொள்கின்றன
என்று தான்..!

             காவை விவேக் 


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template