நண்பேண்டா கவிதைகள்

ட்புக்கு பின்
மலர்ந்த காதலா
காதலுக்கு பின்
தெளிந்த நட்பா
எது சிறந்ததென
என்னிடம் கேட்டால்
நட்பில் கலந்து
காதலில் தெளிந்த
உறவே
சிறந்ததென்பேன்...!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template