நீ தான் ஸ்பெஷல்..!

நேசித்த பொருள்
கிடைப்பதை விட,
கிடைத்த
பொருளை நேசி..!

ஏனென்றால்,
நீ நேசித்த பொருள்
உனக்கு ஸ்பெஷல்
ஆனால்,
கிடைத்த பொருளுக்கு
நீ தான் ஸ்பெஷல்..!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template