ரசிக்கிறேன்..!

வள் மீது நான்
கோபப்படும் போது
என்னை நான்
வெறுக்கிறேன்..!

என் மீது அவள்
கோபப்படும் போது
அவளை நான்
ரசிக்கிறேன்..!

Love is something
different..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template