விட்டு கொடுத்து விடாதே..!

நீ யாருக்காக
வாழ்கிறாயோ   
அவர்களுக்காக 
சிலவற்றை 
விட்டு கொடு..!
உனக்காக யார்
வாழ்கிறாயோ 
அவர்களை 
யாருக்காவும்   
விட்டு கொடுத்து
விடாதே..!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template