சொர்க்கம்..!

"சொர்க்கம்"
"நரகம்"
இதில் எதுவும்
நம்பிக்கை இல்லை
எனக்கு..!

உன் அன்பு
கிடைத்தால் "சொர்க்கம்"
நீ பிரிந்து சென்றால்
எனக்கு "நரகம்"
அவ்வளவு தான்..!

பொடியன்:அவ கூட
                     வாழ்வது தான் நரகம்..! 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template