அந்த நாள்..!

ரு காலத்தில் 
பெண் குழந்தை 
என்றால் 
சிசு களைப்பு 
செய்யும் கூட்டம் 
இனி வரும் 
காலங்களில் 
பெண் குழந்தை 
பிறக்காதோ 
என ஏங்கும் 
காலம் வரும் 
வந்து கொண்டே
இருக்கின்றது
அந்த நாள்..! 

பொடியன்: பின்ன பெண்களே இல்லனா 
எங்க பாடு திண்டாட்டமுள்ள..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template