அர்ச்சனை நாள்..!

ன்னை
என்றும் சுமக்கும் 
பூமி தாய்க்கும்,
கருவில் சுமந்த 
தெய்வ தாய்க்கும்,
மனதில் சுமக்கும்
காதல் தேவதைக்கும்,
ஒரே அர்ச்சனை நாள்
மகளிர் தினம்...   

பொடியன்: போதும்டா உன் லொள்ளு..!
 
 
 
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template