கொடிய விஷம் ..!

சோக கவிதைகள்
துவை 
விட கொடிய விஷம் 
மாது நீ எனவே 
அடித்து சொல்வேன் நான்..! 
இன்று 
மது அருந்தி
உலகத்தை மறந்து
சுற்றுபவர்கள் எல்லாம்
அன்று 
மாது உன் பின்னால்
தன்னையே மறந்து
சுற்றியவர்கள் தானே..!

பொடியன்:அதுல நானும் ஒண்ணு..!
        
 
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template