Followers

உற்சாகமாய்..!

றண்ட முகம்
படர்ந்த முடி
அடர்ந்த தாடி,
பயந்த சிறுவர்கள்
பைத்தியமென்று 
சிறிய கல்லால் 
எறிந்தாலும்,
ஒதுக்கிய ஊரார் 
கிறுக்கனென்று
சொல்லால் 
எறிந்த போதிலும், 
என் இதயம் இன்னும்
வேகமாய்..!
என் மனம் இன்னும் 
உற்சாகமாய்..!
எனக்கு இந்த வரம் தந்த
என் காதலி நீ
எதை எறிய போகிறாய்
என்பதை பார்க்க..!  

பொடியன்:அவள் சாணிய எறிவா..!     
      

Post Comment

0 comments:

Post a Comment

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template