இந்தியன் ராக்ஸ்

ஆடுகளம் ரீமிக்ஸ் :

ஸ்மித் : அண்ணன் எந்த கப்-ப
பாத்தும் இப்புடி ஆப்  ஆனது
இல்ல டா..

அப்ரிடி : பயமா ஹே ஹே
நாங்கலாம் சுனாமிலேயே
சிக்ஸ் அடிக்கறவங்க...

வெட்டோரி : முன்னல்லாம் பிக்
டீம் கிட்ட  தான்  தோப்போம் இப்ப  சப்ப
டீம் கிட்டயும் தோக்குறோம்....
 
பாண்டிங் : நம்ம பசங்க எல்லோரும்
பேட் எடுத்துட்டு  கிரௌண்ட் உள்ள
போறோம், மல மலன்னு ரன்ன
குவிக்குறோம்,கப் ப தூக்குறோம்........

டோனி : கப் மேல கைய கிய வச்சன்னு
வையி கொன்னே  புடுவேன்..........

இந்தியன் இஸ் ஆல்வேஸ் ராக்ஸ்.......
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template