எப்படி மறப்பேன் நான்...!

சோக கவிதைகள்
றந்து விட்டாயோ
அவளை என்று
கேட்டாயே நண்பா...!
எப்படி மறப்பேன்
அணைத்த கரங்களை
ருசித்த இதழ்களை
விளையாடிய மார்புகளை
வதைத்த விழிகளை
ஏமாற்றிய இதயத்தை
பிரிவின் வலிகளை  
எப்படி மறப்பேன் நான்...!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template