ஆத்திரத்தில்...

காதலர் தின கவிதைகள்
னக்கு 
இரவில் நிலவை 
பார்க்க பிடிக்கும்
என்று நீ சொன்னது
சூரியனுக்கு 
எப்படி தெரியுமோ
தெரியவில்லை
அன்றிலிருந்து தான்
பகலில் சூரியன் 
எல்லோரையும்
சுட்டெரிக்க தொடங்கியது
ஆத்திரத்தில்...    


   

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template