நியாபகமாய்..!

காதலர் தின கவிதைகள்
நீ கேட்டதெல்லாம் 
தருவேன் நான்
என்பதற்காக 
உன் நினைவுகளை
திரும்ப கேட்கின்றாயே?
உன் நியாபகமாய்
அதை மட்டும் தானே
தந்துவிட்டு 
போனாய் என்னிடம்...  


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template