காதலித்து பார்...

Tamil Kavithaigal
காதலித்து பார்
கையெழுத்து அழகாகும்..!

சொன்னது போலவே
கையெழுத்து அழகானது..!
சொல்லாமலே
தலைஎழுத்து
அலங்கோலமானது..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template