சென்று விட்டாயே..!

சோக கவிதைகள்னக்கு
ஏமாற்றவே
தெரியாது
என்றாய்
நம்பினேன்...
அன்பே
ஏமாறுவது கூட
சுகம் தான் 
ஏமாற்றுவது
நீ என்றால்
என்று கவிதை
எழுதினேன்
நிஜமாகவே
என்னை
ஏமாற்றி 
சென்று விட்டாயே..!
இப்போது
சுகத்தில் அல்ல
சோகத்தில் நான்..!

பொடியன்: அவளுவ குணமடா அது ...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template