நீயும் அவளும்..

காதலில் 
காமத்திற்கு இடமில்லை
என்று சொல்லும் 
நண்பர்களே!!
ஒரு தனிமையில் 
காதலி அருகிலிருந்து
கொஞ்சி கொஞ்சி 
பேசும் போதும் 
உங்கள் ஆண்மை 
துடிக்கவில்லை 
என்றால்
நீயும் அவளும்
ஒரே இனம் தான்
என்பதை மறவாதீர்கள்...

பொடியன்: சரியா சொன்னா...
   
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template