உலகத்தில்..!

லகத்தில் 
சுயநலமில்லாத நட்பு
உண்மையான காதல்
பணத்தை மதிக்காத உறவுகள் 
ஏமாற்றாத மனிதர்கள்
நல்ல தலைவர்களை 
தானே நான் கேட்டேன் 
இது என்ன கேட்க கூடாத
காரியமா என்ன
தரவில்லையே கடவுள்... 
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template