World Cup Remix

ShakibAlHasan:இதுவரைக்கும் யாரும்
                        எங்கள ஜெயிச்சது இல்ல!..

Dhoni:போன வாரம் தான உங்களை ஜெயிச்சோம்

ShakibAlHasan:அது போன வாரம்
                       நான் சொல்றது இந்த வாரம்.

ShakibAlHasan:இப்போ போறேன் ஆனா திரும்பி...!

Dhoni: திரும்பி..?

ShakibAlHasan:வரமாட்டேன்னு சொன்னே..!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template