என்னவள் போல்...

காதலர் தின கவிதைகள்
பூவே நீயும்
என்னவள் போல்
அழகாய் இருந்திருந்தால்
உன்னையும்
காதலித்திருந்திருப்பேன்...!
அவள் கூந்தலில்
சூடும் போது தானே
நீ அழகாய்
இருக்கின்றாய்...!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template