இழந்து விடுகின்றேன்..!

காதலர் தினம் கவிதைகள்
ழகான பெண்களை
பார்த்தாலே
உன் நினைவு தான்
வருகின்றது
ஆனால்
உன்னை பார்த்தால்
மட்டும் தான்
சுய நினைவையே
இழந்து விடுகின்றேன்
நான்...
அது ஏன்..?
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template