நீ நான் நம் காதல் ..!

காதலர் தின கவிதைகள்
ப்போதும்
நானே வெற்றி
பெறவேண்டுமென்று
விடுகதையை
எளிதாக
கேட்கின்றாய்..!
விடை தெரிந்தும்
தெரியவில்லை
என்கின்றேன் நான்
நீ வெற்றி
பெறுவதற்காக..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template