சாலையோரமாய்..!

காதலர் தின கவிதைகள்
சாலையோரமாய்
நீ போகாதே...
சாலையோர
மரங்களுக்குள்
பயங்கர
வாக்குவாதம்...
நீ வெயிலில்
நடக்கும் போது
யார் குடை
பிடிப்பதென்று...!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template