உன்னை நேசிக்க...

காதலர் தின கவிதைகள்
யிரே
உன்னுடன்
வாழ துவங்கும்
நாட்களிலிருந்து
எனக்கு இரண்டு
இதயம் வேண்டும்...
ஒன்று
உன்னை நேசிக்க...
மற்றொன்று     
என் மேலான
உன் காதலை
நேசிக்க...

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template