பொறாமையில்...!

நீ உடுத்தி
துவைத்த 
உடைகளில் இருந்து
தண்ணீர் சொட்டவில்லை
மாறாக
கண்ணீர் சொட்டுகின்றது...
நீ உடுத்தி இருக்கும்
உடைகளை
பார்த்து
பொறாமையில்...!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template