இதழ் ரேகை..!

காதலர் தின கவிதைகள்
நீ முத்தமிட்ட
கைகளை
யாரிடமும்
காட்ட முடியாமல்
தவிக்கின்றேன்...
கையில்
கை ரேகைக்கு பதில்
உன் இதழ் ரேகை
அல்லவா
பதிந்துள்ளது..! 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template