கொலுசுகளே!!

காதலர் தின கவிதைகள்
னக்கு 
மௌனம் பிடிக்கும் 
என்பதனால் தானோ
கொஞ்ச மறுக்கின்றன 
உன் கொலுசுகள்...

கொலுசுகளே!!
என்னவளின்
கால்களை 
வருடாதீர்கள்
வலிக்கக் கூடும்
அவளுக்கு...


  

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template