மச்சான்!

அழகான ரெண்டு பொண்ணுங்க
போய்கிட்டு இருந்தாங்க...
பின்னாடியே ரெண்டு பசங்க
போனாங்க.
உடனே
ரெண்டு பொண்ணுங்களும்
ஆளுக்கு ஒரு பையன்
கைல ராக்கிய
கட்டிட்டு 'அண்ணா'னு
சொல்லுச்சுங்க.

பசங்க என்ன
சொல்லிருபாங்க ??
?
?
?
?
?
?
?
?
பையன்: டேய்  மச்சான்!
என் தங்கச்சிய நீ கட்டிக்க.
உன் தங்கச்சிய நான்
கட்டிக்கிறேன்...!

நாங்கல்லாம் 
சுனாமில  ஷ்விமிங்க
போடுறவங்க...

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template