போனது போனதுதான்...!

னிமையும் வெறுமையும்
சோதனையும் வேதனையும்
மாறி மாறி எனை வருடுகின்றன
அவள் நினைவொன்றே
போதுமென வாழும்
என் வாழ்வில்...
கண்ணிமைக்கும் நேரத்தில்
சாவை முத்தமிட்டு விடுவேன்
ஒருவேளை பிரிந்து சென்ற
அவள் திரும்ப வந்துவிட்டால்...

போனது போனதுதான்...!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template