நீ பட்டால் சிணுங்கி...

காதலர் தின கவிதைகள்
தொட்டால் சிணுங்கி 
தோற்று போனது
என் பார்வை பட்டாலே
சிணுங்கும் உன் முன்னால்...
அதனால் தானோ 
தொட்டால் சினுங்கியும் 
உன்னிடமிருந்து 
வெட்க பட 
கற்று கொண்டதோ... 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template