அக்னி வெயிலாய்...

காதலர் தின கவிதைகள்
ன் முகம் பார்க்க 
வந்த சூரியனை
நீ முகம் காட்ட மறுத்து  
உன் குடையால்
மறைப்பதால் தானோ 
கோபத்தில்
எங்களை 
சுட்டேரிகின்றது
அக்னி வெயிலாய்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template