என்றும் மாறாது...

ன் தலையில்
வைத்த பூவின்
வாசம் 
ஒரே நாளில்
மாறி விடும்...
ஆனால்
பெண்ணே..!!
என் இதயத்தில்
வைத்த பூ
உந்தன் மீது வைத்த 
பாசம் 
என்றும் மாறாது...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template