ஏனோ முடியவில்லை...!!

ன் கால்களை 
முத்தமிட்ட
மீன்களுக்கும்
உரசும் கொலுசுகளுக்கும்
தான் உன்னை 
தொட்டால்
தொட்ட பிறகும்
பழைய நிலையில் 
இருக்க முடிகின்றன...


என்னால் ஏனோ 
முடியவில்லை...!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template