என் இமைகள் தாங்கும்...

ரு நாள் 
நீ அழ வேண்டும்
சோகத்தினாலோ
வலியினாலோ அல்ல
சந்தோசம்
தாங்க முடியாமல்...
உன்னோடு சேர்த்து
உன் கண்ணீர் துளியையும்
என் இமைகள் தாங்கும்...

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template