உற்சாகத்தில்...

நீ நடக்கையில் 
உன் சந்தன கால்களை 
கொலுசுகள் 
முத்தமிடுவதனால் தானோ 
அவைகள் 
சத்தமிடுகின்றன
உற்சாகத்தில்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template