உனக்கு மட்டும்...

நாம் இருவரும் 
தனிமையில் இருக்கையில் 
உனக்கு மட்டும்
இத்தனை கைகள் 
எப்படி முளைக்கின்றன...


ங்கெங்கெல்லாமோ தொடுகின்றாய்...
என் பெண்மையை இப்படி
சோதிக்கின்றாய்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template