உன் பாதங்களை...

ன் பாத
காலணிகளை பத்திரமாக 
வைத்துள்ளேன்...
அது என் கன்னங்களை 
பதம் பார்த்ததற்காக அல்ல 
உன் பாதங்களை 
பாதுகாத்ததற்காக...!!

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template