தாங்க முடியுமா உன்னால்...

ன் இமைகளின்
அசைவிலிருந்து
இதழ்களின்
கொஞ்சல்களிலிருந்து
கூந்தலின்
அழகிலிருந்து
நான் சேர்த்து 
வைத்திருக்கும் 
காதலை எல்லாம்
உன்னிடம் காட்ட
ஆரம்பித்தால்
தாங்க முடியுமா 
உன்னால்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template