உதிராமல் இருக்கின்றாய்...

செடியில் பூத்த 
பூக்கள் எல்லாம் 
உதிந்து விடும் பொழுது
என் உயிரில் 
பூத்த பூ 
நீ மட்டும் 
என்றும் உதிராமல் 
இருக்கின்றாய்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template