பூக்கள் அறை...

ரையில் விழுந்த 
பூக்களை அல்ல
உன் தலையிலிருந்து விழுந்த 
பூக்களை எல்லாம் 
சேகரித்ததில் 
பெண்ணே..!
என் வீட்டு பூஜை அறை
பூக்கள் அறை ஆனது...

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template